• May 17 2024

மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுசீரமைக்கப்படும் : காஞ்சன விஜயசேகர! samugammedia

Tamil nila / Sep 26th 2023, 9:17 pm
image

Advertisement

மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயமாக மறுசீரமைக்கப்படும் என  அமைச்சர்  காஞ்சன விஜேசேகர வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று (26.09) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மேற்படி கூறியுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரச நிறுவனங்களின் செலவின அறிக்கை முறைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.






மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுசீரமைக்கப்படும் : காஞ்சன விஜயசேகர samugammedia மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயமாக மறுசீரமைக்கப்படும் என  அமைச்சர்  காஞ்சன விஜேசேகர வலியுறுத்தினார்.கொழும்பில் இன்று (26.09) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மேற்படி கூறியுள்ளார்.இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரச நிறுவனங்களின் செலவின அறிக்கை முறைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement