• May 17 2024

எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக் காலம் நீடிப்பு..!வெளியான வர்த்தமானி..!samugammedia

Sharmi / Jul 21st 2023, 1:52 pm
image

Advertisement

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக் காலம் நீடிப்பு.வெளியான வர்த்தமானி.samugammedia எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement