'உள் வாங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்'
என்ற தொணிப் பொருளில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று((11) கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று தெற்கு கிரான் புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பினால் இவ் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருதந்தது.அமைப்பின் தலைவர் ஆ.நவரெட்ணம் (தீபன்)தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக கிரான் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சௌ.சிவநேசராசாஇசுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுபலக்ஷன் ஆகியோர்களும் சிறப்பு அதிதிகளாக வாழ்க்கை தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி திருமதி ஜி.சுகந்தினிஇமாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனத் தலைவர் எஸ்.அருள்ராஜ் டேட்டா செறிட்டி இணைப்பாளர்.கே.ஜீவராசா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.வரவேற்ப்பு நடனம்இதலைமை உரை, அதிதிகள் உரை என்பவற்றுடன் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் நலன் கருதி கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.மேற்படி நிகழ்வுகள' யாவும் திறன்பட நடாத்துவதற்கு நிதி அணுசரணையை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமலி செறட்டி நிறுவணத்தினர் வழங்கியிருந்தனர்.
மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் 'உள் வாங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்' என்ற தொணிப் பொருளில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று((11) கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.கோறளைப்பற்று தெற்கு கிரான் புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பினால் இவ் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருதந்தது.அமைப்பின் தலைவர் ஆ.நவரெட்ணம் (தீபன்)தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.பிரதம அதிதியாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் கலந்து கொண்டார்.கௌரவ அதிதியாக கிரான் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சௌ.சிவநேசராசாஇசுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுபலக்ஷன் ஆகியோர்களும் சிறப்பு அதிதிகளாக வாழ்க்கை தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி திருமதி ஜி.சுகந்தினிஇமாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனத் தலைவர் எஸ்.அருள்ராஜ் டேட்டா செறிட்டி இணைப்பாளர்.கே.ஜீவராசா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து ஊர்வலமாக வரவேற்க்கப்பட்னர்.மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.வரவேற்ப்பு நடனம்இதலைமை உரை, அதிதிகள் உரை என்பவற்றுடன் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் நலன் கருதி கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.மேற்படி நிகழ்வுகள' யாவும் திறன்பட நடாத்துவதற்கு நிதி அணுசரணையை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமலி செறட்டி நிறுவணத்தினர் வழங்கியிருந்தனர்.