கம்பஹா - படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தொழிற்சாலையில் இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்து; ஒருவர் உயிரிழப்பு 19 தொழிலாளர்கள் படுகாயம் கம்பஹா - படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.படுகாயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அதன்படி கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.