பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், தனது நடிப்பால் பாலிவுட்டிலும் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு தனிச்சிறப்பை பெற்றிருந்தார்.
இவர் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். தமிழிலும் சூர்யாவுடன் நடித்த சிறந்த படமான 'சூரரைப்போற்று' ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் பரேஷ் ராவல் பகிர்ந்த ஒரு அதிர்ச்சித் தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த நேர்காணலில் அவர் "'கடக்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, என் முழங்காலில் மோசமான காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைக்கும் அளவுக்கு . உடல் நலம் மிகவும் மோசமடைந்து இருந்தமையினால் நம்பிக்கையை இழந்த நிலைக்கு சென்றுவிட்டேன்." எனக் கூறியிருந்ததுடன் இவ்வாறான நிலைமையில்
பிரபல நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் என்னை நேரில் வந்து பார்த்திருந்தார்.
அப்போது வீரு தேவ்கன் சிறுநீரைக் குடிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். அது காயங்களை விரைவில் குணமாக்கும் என்று அறிவுறுத்தினார்.
அதேபோல் அவர் குறிப்பிட்டது போலவே அந்த வைத்தியம் எனது நோயை முழுமையக குணமாக்கியது." எனக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிறுநீரைக் குடித்து காயத்தை மாற்றிய பிரபல நடிகர் பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், தனது நடிப்பால் பாலிவுட்டிலும் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு தனிச்சிறப்பை பெற்றிருந்தார். இவர் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். தமிழிலும் சூர்யாவுடன் நடித்த சிறந்த படமான 'சூரரைப்போற்று' ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் பரேஷ் ராவல் பகிர்ந்த ஒரு அதிர்ச்சித் தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த நேர்காணலில் அவர் "'கடக்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, என் முழங்காலில் மோசமான காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைக்கும் அளவுக்கு . உடல் நலம் மிகவும் மோசமடைந்து இருந்தமையினால் நம்பிக்கையை இழந்த நிலைக்கு சென்றுவிட்டேன்." எனக் கூறியிருந்ததுடன் இவ்வாறான நிலைமையில் பிரபல நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் என்னை நேரில் வந்து பார்த்திருந்தார். அப்போது வீரு தேவ்கன் சிறுநீரைக் குடிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். அது காயங்களை விரைவில் குணமாக்கும் என்று அறிவுறுத்தினார். அதேபோல் அவர் குறிப்பிட்டது போலவே அந்த வைத்தியம் எனது நோயை முழுமையக குணமாக்கியது." எனக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.