• Dec 10 2025

விவசாயிகளுக்கு 25000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட உரமானியம்

dorin / Nov 17th 2025, 9:39 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025/2026 காலபோகநெற்ச்செய்கைக்காக உரமானியமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 கமநல சேவை நிலையங்களிலும் 

இதுவரை 6256 விவசாயிகளுக்கு 4649.1752 ஹெக்டேயருக்கு 101,361,486.00ரூபாதொகை அவர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள தகவல் தெரிவிக்கின்றது .


மாவட்டத்தில் பெரும்போக நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய விவசாயிகளுக்கு தொடர்ந்து வைப்பிலிடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15000ரூபாவாக இருந்த உரமானிய பணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு 25000ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு 25000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட உரமானியம் கிளிநொச்சி மாவட்டத்தில் 2025/2026 காலபோகநெற்ச்செய்கைக்காக உரமானியமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 கமநல சேவை நிலையங்களிலும் இதுவரை 6256 விவசாயிகளுக்கு 4649.1752 ஹெக்டேயருக்கு 101,361,486.00ரூபாதொகை அவர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள தகவல் தெரிவிக்கின்றது .மாவட்டத்தில் பெரும்போக நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய விவசாயிகளுக்கு தொடர்ந்து வைப்பிலிடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15000ரூபாவாக இருந்த உரமானிய பணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு 25000ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement