• Apr 20 2026

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஒளிவிழா!

Ziya / Dec 9th 2025, 4:33 pm
image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கிறிஸ்தவ மன்றம் நடாத்தும் ஒளிவிழாவானது இன்று காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.


குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபர் ம.இக்கினேசியஸ் கலந்து கொண்டார்.


அத்துடன் யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை வின்சென்ற் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.


அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.



கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஒளிவிழா கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கிறிஸ்தவ மன்றம் நடாத்தும் ஒளிவிழாவானது இன்று காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபர் ம.இக்கினேசியஸ் கலந்து கொண்டார்.அத்துடன் யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை வின்சென்ற் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.

Advertisement

Advertisement

Advertisement