• Feb 27 2026

கெரவலப்பிட்டிய குப்பை மேட்டில் தீப்பரவல் - களத்தில் தீயணைப்பு வாகனங்கள்

Chithra / Feb 26th 2026, 9:49 am
image


கொழும்பு - கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது.


அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடொன்றிலேயே இந்தத் தீ ஏற்பட்டுள்ளது.


தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

கெரவலப்பிட்டிய குப்பை மேட்டில் தீப்பரவல் - களத்தில் தீயணைப்பு வாகனங்கள் கொழும்பு - கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடொன்றிலேயே இந்தத் தீ ஏற்பட்டுள்ளது.தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement