• Mar 26 2025

இலங்கையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி

Chithra / Mar 24th 2025, 8:00 am
image


இலங்கையில் முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. 

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதியினருக்கு தீர்வு வழங்கும் நோக்கில் விந்தணு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயணா தெரிவித்தார்.

குழந்தையின்மையால் அவதிப்படும் பெற்றோருக்கு உதவ விரும்பினால், விந்தணு வங்கியின் தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என அஜித் தன்தநாராயணா தெரிவித்தார். 

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0112 67 89 99 / 0112 67 22 16


இலங்கையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி இலங்கையில் முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதியினருக்கு தீர்வு வழங்கும் நோக்கில் விந்தணு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயணா தெரிவித்தார்.குழந்தையின்மையால் அவதிப்படும் பெற்றோருக்கு உதவ விரும்பினால், விந்தணு வங்கியின் தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என அஜித் தன்தநாராயணா தெரிவித்தார். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0112 67 89 99 / 0112 67 22 16

Advertisement

Advertisement

Advertisement