• May 18 2025

செம்பியன்பற்று வடக்கு புனித சென் பிலிப் நேரிஸ் கொடியேற்ற நிகழ்வு..!

Sharmi / May 17th 2025, 10:19 pm
image

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபவம் இன்று மாலை 5 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவானது 155 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இம்முறை கொடியேற்றமானது சிறப்பாக இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.

கொடியேற்றமானது ஆலய பங்கு தந்தையான அருட்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமாகி, திருச்செபமாலையுடன் மாலை 6 மணியளவில் திருப்பலி அருட்தந்தை அமிர்தராஜ்  தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது 

இவ் நிகழ்வில் ஆலய பங்குத் தந்தை, பங்கு மக்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


செம்பியன்பற்று வடக்கு புனித சென் பிலிப் நேரிஸ் கொடியேற்ற நிகழ்வு. யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபவம் இன்று மாலை 5 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவானது 155 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இம்முறை கொடியேற்றமானது சிறப்பாக இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.கொடியேற்றமானது ஆலய பங்கு தந்தையான அருட்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமாகி, திருச்செபமாலையுடன் மாலை 6 மணியளவில் திருப்பலி அருட்தந்தை அமிர்தராஜ்  தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது இவ் நிகழ்வில் ஆலய பங்குத் தந்தை, பங்கு மக்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement