• May 21 2024

நில்வலா ஆற்றுப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!samugammedia

Tamil nila / Dec 15th 2023, 10:12 pm
image

Advertisement

நில்வலா ஆற்றுப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கிளை வீதிகளில் வாகனம் செலுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




நில்வலா ஆற்றுப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்புsamugammedia நில்வலா ஆற்றுப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.குறிப்பாக கிளை வீதிகளில் வாகனம் செலுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement