• Dec 14 2024

கிண்ணியாவில் நீரில் மூழ்கி அழிவடைந்த நெற் பயிர்ச் செய்கை - விவசாயிகள் கவலை

Tharmini / Nov 30th 2024, 10:59 am
image

சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால்.

பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500 க்கும் மேற்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது. 

கடன் பட்டு பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து செய்த நெற் பயிர் செய்கை இம் முறை கனமழையால் நீநில் மூழ்கி அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளோம்.

அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.





கிண்ணியாவில் நீரில் மூழ்கி அழிவடைந்த நெற் பயிர்ச் செய்கை - விவசாயிகள் கவலை சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால். பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500 க்கும் மேற்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது. கடன் பட்டு பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து செய்த நெற் பயிர் செய்கை இம் முறை கனமழையால் நீநில் மூழ்கி அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளோம். அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement