• Nov 26 2024

வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்; ஹெலிகொப்டரில் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள்

Chithra / Jun 2nd 2024, 3:55 pm
image


நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த வைத்தியசாலையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சமூக சுகாதார வைத்திய அதிகாரி  அமில சந்திரசிறி தெரிவித்தார்.

நோயாளர் காவு வண்டிகள் செல்ல முடியாத காரணத்தினால் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் ஹெலிகொப்டரில் அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார். 

வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்; ஹெலிகொப்டரில் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த வைத்தியசாலையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சமூக சுகாதார வைத்திய அதிகாரி  அமில சந்திரசிறி தெரிவித்தார்.நோயாளர் காவு வண்டிகள் செல்ல முடியாத காரணத்தினால் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் ஹெலிகொப்டரில் அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement