கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளையும் (26) நாளை மறு தினமும் (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் சனிக்கிழமைகளில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) மற்றும் புதன்கிழமை (27) ஆகிய தினங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கான பதில் பாடசாலையை எதிர் வருகின்ற சனிக்கிழமைகளில் நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் பாடசாலைகளுக்கு நாளையும் நாளை மறு தினமும் விடுமுறை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளையும் (26) நாளை மறு தினமும் (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். அதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் சனிக்கிழமைகளில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) மற்றும் புதன்கிழமை (27) ஆகிய தினங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கான பதில் பாடசாலையை எதிர் வருகின்ற சனிக்கிழமைகளில் நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.