போரை முடிவுக்கு கொண்டுவரும்வரை கைது செய்யப்பட்ட 240 இற்கும் மேற்பட்ட பணயக்கைதிகளையும் விடுவிக்க போவதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான போர்நிறுத்தம் குறித்து கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த மோதல் முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் காசாவில் உணவுப்பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக உலக உணவுத்திட்டம் அறிவித்துள்ளது.
காசாவில் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் - உலக உணவுத்திட்டம் விடுத்துள்ள எச்சரிக்கை.samugammedia போரை முடிவுக்கு கொண்டுவரும்வரை கைது செய்யப்பட்ட 240 இற்கும் மேற்பட்ட பணயக்கைதிகளையும் விடுவிக்க போவதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான போர்நிறுத்தம் குறித்து கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த மோதல் முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் காசாவில் உணவுப்பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக உலக உணவுத்திட்டம் அறிவித்துள்ளது.