• Nov 23 2024

குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகள்

Tharun / Jun 9th 2024, 4:20 pm
image

பெற்றோர்கள் குழந்தைகளின் உணவு விடயத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். இதை தவறும் பட்சத்தில் பல்வேறுப்பட்ட நோய்களுக்கு குழந்தைகள் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது இருக்கும் பிஸியான வாழ்க்கையில் பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை.

மாறாக உணவு பழக்கங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தாண்டி அவர்களின் வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்துக்கின்றது.

அந்த வகையில் குழந்தைகளுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள் குறித்து பார்க்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மக்கள் மத்தியில் கேள்வி அதிகமாக இருக்கின்றது. இதனால் நாளடைவில் உடல் பருமன், சர்க்கரை நோய், சோர்வு போன்ற நோய் நிலைமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

சந்தையில் கிடைக்கும் பானங்கள் பெரும்பாலும் இயற்கை இனிப்புகளாக இல்லாமல் செயற்கை இனிப்பு, நிறமூட்டிகள், இரசாயன சுவையூட்டிகள் கலக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வரக் கூடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது என்பார்கள். இது போன்ற பழக்கங்கள் குழந்தைகள் உடல்நிலையை தாண்டி அவர்களின் மன ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகள் பெற்றோர்கள் குழந்தைகளின் உணவு விடயத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். இதை தவறும் பட்சத்தில் பல்வேறுப்பட்ட நோய்களுக்கு குழந்தைகள் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.தற்போது இருக்கும் பிஸியான வாழ்க்கையில் பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை.மாறாக உணவு பழக்கங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தாண்டி அவர்களின் வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்துக்கின்றது.அந்த வகையில் குழந்தைகளுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள் குறித்து பார்க்கலாம்.பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மக்கள் மத்தியில் கேள்வி அதிகமாக இருக்கின்றது. இதனால் நாளடைவில் உடல் பருமன், சர்க்கரை நோய், சோர்வு போன்ற நோய் நிலைமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.சந்தையில் கிடைக்கும் பானங்கள் பெரும்பாலும் இயற்கை இனிப்புகளாக இல்லாமல் செயற்கை இனிப்பு, நிறமூட்டிகள், இரசாயன சுவையூட்டிகள் கலக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வரக் கூடும்.பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது என்பார்கள். இது போன்ற பழக்கங்கள் குழந்தைகள் உடல்நிலையை தாண்டி அவர்களின் மன ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

Advertisement

Advertisement

Advertisement