• Aug 02 2025

அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா!

Chithra / Aug 1st 2025, 11:44 am
image

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 20 வீத வரி குறைப்பினை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், 

இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது ஒரு வெற்றியாகும்.

மேலும் நமது ஏற்றுமதியின் பிராந்திய போட்டித்தன்மையை மேலும் பராமரிக்க இது உதவும்.

இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒரு சிறிய நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அந்த நிவாரணத்தை வழங்கிய அமெரிக்காவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்– என்றார்.

அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 20 வீத வரி குறைப்பினை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார்.இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது ஒரு வெற்றியாகும்.மேலும் நமது ஏற்றுமதியின் பிராந்திய போட்டித்தன்மையை மேலும் பராமரிக்க இது உதவும்.இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.ஒரு சிறிய நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அந்த நிவாரணத்தை வழங்கிய அமெரிக்காவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்– என்றார்.

Advertisement

Advertisement

Advertisement