• Dec 17 2025

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் வெளிநாட்டவர் கைது

Chithra / Dec 14th 2025, 9:22 am
image

நாட்டிற்குள் ஹெரோயினுடன் வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் மலேசியாவிலிருந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் வெளிநாட்டவர் கைது நாட்டிற்குள் ஹெரோயினுடன் வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement