• May 17 2024

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஒஸ்வெல் கோமிஸ் காலமானார்!

Tamil nila / Feb 3rd 2023, 12:11 pm
image

Advertisement

கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும் கொழும்பு பல்கலைக்கழத்தின் முன்னாள் வேந்தருமான கலாநிதி ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார் .


ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை தனது 90 ஆவது வயதில் காலமானார்.


கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இயற்கை எய்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஒஸ்வெல் கோமிஸ் காலமானார் கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும் கொழும்பு பல்கலைக்கழத்தின் முன்னாள் வேந்தருமான கலாநிதி ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார் .ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை தனது 90 ஆவது வயதில் காலமானார்.கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இயற்கை எய்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement