• Jan 18 2025

முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்!

Chithra / Nov 28th 2024, 11:19 am
image

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்.

சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று வியாழக்கிழமை (28) அவர் காலமானார்.

எம்.எச். சேகு இஸ்ஸதீன் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்.சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று வியாழக்கிழமை (28) அவர் காலமானார்.எம்.எச். சேகு இஸ்ஸதீன் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement