• Apr 23 2026

முன்னாள் அமைச்சர் மனுஷவிற்கு பிணை

Chithra / Oct 15th 2025, 6:57 pm
image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மனுஷவிற்கு பிணை முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.இந்தநிலையில் அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement