• Jul 22 2026

ரஷ்யாவில் தளவாட மையம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்

Ziya / Jul 22nd 2026, 9:56 am
image


ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் கிராய் பகுதியில் அமைந்துள்ள வைல்ட்பெர்ரீஸ் தளவாட மையம் மீது உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.


சில மணி நேரங்களுக்கு முன்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தளவாட மையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தவும், கட்டிடத்தை பாதுகாக்கவும் முயற்சித்து வருகின்றனர்.


எனினும், தீயின் தீவிரம் காரணமாக கட்டிடத்தை முழுமையாக காப்பாற்றுவது கடினம்  தீயணைப்புப் படையினர்  தெரிவித்துள்ளனர்.


இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ரஷ்யாவில் தளவாட மையம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் கிராய் பகுதியில் அமைந்துள்ள வைல்ட்பெர்ரீஸ் தளவாட மையம் மீது உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.சில மணி நேரங்களுக்கு முன்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தளவாட மையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தவும், கட்டிடத்தை பாதுகாக்கவும் முயற்சித்து வருகின்றனர்.எனினும், தீயின் தீவிரம் காரணமாக கட்டிடத்தை முழுமையாக காப்பாற்றுவது கடினம்  தீயணைப்புப் படையினர்  தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement