முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
30 நிமிட வாக்குமூலத்தின் பின்னர் 2 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
சட்டவிரோதமான முறையில் லொறி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 06 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பெற்றுக் கொண்ட வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை. முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.30 நிமிட வாக்குமூலத்தின் பின்னர் 2 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.சட்டவிரோதமான முறையில் லொறி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 06 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பெற்றுக் கொண்ட வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.