• Sep 20 2024

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் மரணம்

Chithra / Feb 5th 2023, 12:54 pm
image

Advertisement

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இறக்கும் பொது அவருக்கு வயது 79.

1999 ஆம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், நான்கு நட்சத்திர ஜெனரலான முஷாரப், பாகிஸ்தானை ஏறக்குறைய பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்.


பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் மரணம் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இறக்கும் பொது அவருக்கு வயது 79.1999 ஆம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், நான்கு நட்சத்திர ஜெனரலான முஷாரப், பாகிஸ்தானை ஏறக்குறைய பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்.

Advertisement

Advertisement

Advertisement