யாழ் நீரிழிவுக் கழகத்தினரால் யாழ் திருக்குடும்ப கண்ணியர் மடம் பாடசாலையில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நேற்று 25 நடைபெற்றுள்ளது.
இதனை பாடசாலை அதிபர் ஆரம்பித்து வைத்தார்.
இவ் இலவச முகாமில், நீரிழிவு , உயிர் குருதி அமுக்கம், உடல் திணிவு சுட்டி மற்றும் கண், காது பரிசோதனைகள் நடைபெற்றன.
இத்துடன் கலந்து கொண்டவர்களுக்கு இலவச நீரிழிவு கை நூல் வழங்கப்பட்டது.
பரிசோதனைகளின போது குறைபாட்டுடன் காணப்பட்டவர்கள் மேலதீக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பல மாணவிகளிடத்தில் அதிகமான உடல் பருமன் மற்றும் பார்வை பாதிப்பு போன்றவை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யாழில் இலவச நீரிழிவு முகாம் யாழ் நீரிழிவுக் கழகத்தினரால் யாழ் திருக்குடும்ப கண்ணியர் மடம் பாடசாலையில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நேற்று 25 நடைபெற்றுள்ளது.இதனை பாடசாலை அதிபர் ஆரம்பித்து வைத்தார்.இவ் இலவச முகாமில், நீரிழிவு , உயிர் குருதி அமுக்கம், உடல் திணிவு சுட்டி மற்றும் கண், காது பரிசோதனைகள் நடைபெற்றன.இத்துடன் கலந்து கொண்டவர்களுக்கு இலவச நீரிழிவு கை நூல் வழங்கப்பட்டது.பரிசோதனைகளின போது குறைபாட்டுடன் காணப்பட்டவர்கள் மேலதீக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.பல மாணவிகளிடத்தில் அதிகமான உடல் பருமன் மற்றும் பார்வை பாதிப்பு போன்றவை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.