• Nov 24 2026

வவுனியா பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டம்

Aathira / Nov 23rd 2026, 5:51 pm
image

வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அரச தாதிய உத்தியோகத்தர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு, விசேட கொடுப்பனவுகள் மற்றும் இடர்காலக் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, வாழ்க்கை செலவு கொடுப்பனவை உடனடியாக வழங்கு மருந்துப் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும், 

தாதிய பல்கலைக்கழகம் அமைப்பதில் ஏன் தாமதம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்

வவுனியா பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டம் வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரச தாதிய உத்தியோகத்தர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு, விசேட கொடுப்பனவுகள் மற்றும் இடர்காலக் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, வாழ்க்கை செலவு கொடுப்பனவை உடனடியாக வழங்கு மருந்துப் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும், தாதிய பல்கலைக்கழகம் அமைப்பதில் ஏன் தாமதம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்

Advertisement

Advertisement

Advertisement