• May 02 2024

யாழ் திருநெல்வேலியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்...!

Sharmi / Mar 18th 2024, 4:24 pm
image

Advertisement

மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி கிளையினால் தனது வாடிக்கையாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று(18) முன்னெடுக்கப்பட்டது.

இன்று(18) காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை குறித்த மருத்துவ முகாம் திருநெல்வேலி கிளை காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கொமர்ஷல் வங்கிக் கிளையின் பெண் வாடிக்கையாளர்கள் பலர் வருகை தந்து இலவச மருத்துவ முகாமில்  பயன்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.



யாழ் திருநெல்வேலியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம். மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி கிளையினால் தனது வாடிக்கையாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று(18) முன்னெடுக்கப்பட்டது.இன்று(18) காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை குறித்த மருத்துவ முகாம் திருநெல்வேலி கிளை காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது.இதன்போது, கொமர்ஷல் வங்கிக் கிளையின் பெண் வாடிக்கையாளர்கள் பலர் வருகை தந்து இலவச மருத்துவ முகாமில்  பயன்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement