• Sep 20 2024

எரிபொருள் விலை தொடர்பில் வௌியான தகவல்!

Tamil nila / Jul 31st 2024, 9:59 pm
image

Advertisement

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகஸ்ட் மாதத்திற்கு தற்போதுள்ள எரிபொருள் விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் 344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் 379 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை சுப்பர் டீசல் லீற்றர் 355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 202 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

எரிபொருள் விலை தொடர்பில் வௌியான தகவல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகஸ்ட் மாதத்திற்கு தற்போதுள்ள எரிபொருள் விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் 344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் 379 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.இதேவேளை சுப்பர் டீசல் லீற்றர் 355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 202 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement