தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும்இந்த சந்தர்ப்பத்திலே எனது நன்றியினை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
ஜனாதிபதி தானும், சம்பந்தனும் 1977 ஆம் ஆண்டு ஒன்றாக பாராளுமன்றத்தில் நுழைந்ததாக குறிப்பிட்டார்.
அத்துடன் இதன்போது தனது ஆயுட்காலத்தின் போது இனப்பிரச்சனை தீர்க்கவேண்டும் என மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்து விட்டார். என ஜனாதிபதி தெரிவித்தார்.
நான் ஜனாதிபதியிடம் மீண்டும் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பு இது தீர்க்கப்பட வேண்டும் என நான் வினயமாக நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - ஜனாதிபதியிடம் கோரிய சுமந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும்இந்த சந்தர்ப்பத்திலே எனது நன்றியினை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன். ஜனாதிபதி தானும், சம்பந்தனும் 1977 ஆம் ஆண்டு ஒன்றாக பாராளுமன்றத்தில் நுழைந்ததாக குறிப்பிட்டார். அத்துடன் இதன்போது தனது ஆயுட்காலத்தின் போது இனப்பிரச்சனை தீர்க்கவேண்டும் என மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்து விட்டார். என ஜனாதிபதி தெரிவித்தார்.நான் ஜனாதிபதியிடம் மீண்டும் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பு இது தீர்க்கப்பட வேண்டும் என நான் வினயமாக நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.