வனப் பகுதியில் உல்லாசமாக இருக்க சென்ற நிலையில் கைதான எட்டு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்குச் செல்லும் சமவெளி வன பகுதியில் உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை, நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ஆர்.எம்.டி.பி.ரதநாயக்க மற்றும் பி.ஜீ.அனுரகுமார அடங்கியோருடன் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் இணைந்து நேற்றைய தினம்(05) மதியம் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, ஹொரன,பிலியந்தலை பகுதிகளை சேர்ந்த 25 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் 25 வயது முதல் 30 வயது உடைய பெண் இருவரும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் நேற்று மாலை ஹட்டன் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது தலா ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்து, எதிர்வரும் 21 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு பணித்துள்ளார் என வன பாதுகாப்பு அதிகாரி ஆர்.எம்.டி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
வனப் பகுதியில் உல்லாசம்- இளம் பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி. வனப் பகுதியில் உல்லாசமாக இருக்க சென்ற நிலையில் கைதான எட்டு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்குச் செல்லும் சமவெளி வன பகுதியில் உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை, நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ஆர்.எம்.டி.பி.ரதநாயக்க மற்றும் பி.ஜீ.அனுரகுமார அடங்கியோருடன் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் இணைந்து நேற்றைய தினம்(05) மதியம் கைது செய்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, ஹொரன,பிலியந்தலை பகுதிகளை சேர்ந்த 25 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் 25 வயது முதல் 30 வயது உடைய பெண் இருவரும் அடங்குவர்.கைது செய்யப்பட்ட எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் நேற்று மாலை ஹட்டன் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது தலா ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்து, எதிர்வரும் 21 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு பணித்துள்ளார் என வன பாதுகாப்பு அதிகாரி ஆர்.எம்.டி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.