நேற்றைய தினத்துடன் (மே 09) ஒப்பிடுகையில் இன்று(10) இலங்கையில் உள்ள
வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி
மேலும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி – நேற்றைய தினம் 309.46 ரூபாவாக
காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 308.98 ரூபாவாக
குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 327.13 ரூபாவிலிருந்து 326.62
ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி – நேற்றைய தினம் 310.55 ரூபாவாக
காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 308.75 ரூபாவாக
குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 324
ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கி – நேற்றைய தினம் 310 ரூபாவாக காணப்பட்ட
டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 309 ரூபாவாக குறைந்துள்ளது. எனினும்
விற்பனை பெறுமதி மாற்றமடையாமல் 324 ரூபா என்ற நிலையிலேயே உள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு.samugammedia நேற்றைய தினத்துடன் (மே 09) ஒப்பிடுகையில் இன்று(10) இலங்கையில் உள்ள
வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி
மேலும் அதிகரித்துள்ளது.மக்கள் வங்கி – நேற்றைய தினம் 309.46 ரூபாவாக
காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 308.98 ரூபாவாக
குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 327.13 ரூபாவிலிருந்து 326.62
ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கி – நேற்றைய தினம் 310.55 ரூபாவாக
காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 308.75 ரூபாவாக
குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 324
ரூபாவாக குறைந்துள்ளது.சம்பத் வங்கி – நேற்றைய தினம் 310 ரூபாவாக காணப்பட்ட
டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 309 ரூபாவாக குறைந்துள்ளது. எனினும்
விற்பனை பெறுமதி மாற்றமடையாமல் 324 ரூபா என்ற நிலையிலேயே உள்ளது.