இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே இரண்டு மதங்களை கடந்து போர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, காசா மீதான போர் 2024 முழுவதும் தொடரும் என்றும், போருக்கு பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் தேவைப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இராணுவம் "இந்த ஆண்டு முழுவதும் கூடுதல் பணிகள் மற்றும் போருக்கு தாங்கள் தேவைப்படுவோம் என்பதைப் புரிந்துகொண்டு, முன்கூட்டியே திட்டமிட வேண்டும்" என்று அவர் கூறினார். அத்தோடு "போரின் நோக்கங்களுக்கு நீடித்த சண்டை தேவைப்படுகிறது என்பதால் அதற்கேற்ப நாங்கள் தயாராகி வருகிறோம்."என்றும் டேனியல் ஹகாரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு முழுவதும் காஸாவில் போர் தொடரும் - சூளுரைக்கும் இஸ்ரேல்.samugammedia இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே இரண்டு மதங்களை கடந்து போர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, காசா மீதான போர் 2024 முழுவதும் தொடரும் என்றும், போருக்கு பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் தேவைப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.இராணுவம் "இந்த ஆண்டு முழுவதும் கூடுதல் பணிகள் மற்றும் போருக்கு தாங்கள் தேவைப்படுவோம் என்பதைப் புரிந்துகொண்டு, முன்கூட்டியே திட்டமிட வேண்டும்" என்று அவர் கூறினார். அத்தோடு "போரின் நோக்கங்களுக்கு நீடித்த சண்டை தேவைப்படுகிறது என்பதால் அதற்கேற்ப நாங்கள் தயாராகி வருகிறோம்."என்றும் டேனியல் ஹகாரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.