• May 18 2024

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வெளியானது! samugammedia

Chithra / May 7th 2023, 1:47 pm
image

Advertisement

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும். 


க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வெளியானது samugammedia நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும். 

Advertisement

Advertisement

Advertisement