• May 28 2024

உக்ரைனுக்கு சிறுத்தை 1 டாங்கிகளை வழங்க ஜெர்மன் ஒப்புதல்!

Tamil nila / Feb 3rd 2023, 6:47 pm
image

Advertisement

சிறுத்தை 1 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்ய ஜெர்மனி இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 


ஜெர்மனியின் இந்த நகர்வானது போலந்து மற்றும் ஸ்பெயின் போற்ற நாடுகள் உக்ரைனுக்கு சிறுத்தை 2 டாங்கிகளை வழங்குவதற்கு உதவும், என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதேவேளை 88 வாகனங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் 31எம்1 ஆப்ராம்ஸ் டாங்கிகளை அனுப்புவதாகவும், நாட்டின் துருப்புக்களுக்கு பயிற்சி அளிப்பதாகவு; உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உக்ரைனுக்கு சிறுத்தை 1 டாங்கிகளை வழங்க ஜெர்மன் ஒப்புதல் சிறுத்தை 1 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்ய ஜெர்மனி இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஜெர்மனியின் இந்த நகர்வானது போலந்து மற்றும் ஸ்பெயின் போற்ற நாடுகள் உக்ரைனுக்கு சிறுத்தை 2 டாங்கிகளை வழங்குவதற்கு உதவும், என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை 88 வாகனங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் 31எம்1 ஆப்ராம்ஸ் டாங்கிகளை அனுப்புவதாகவும், நாட்டின் துருப்புக்களுக்கு பயிற்சி அளிப்பதாகவு; உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement