ஜேர்மனியில் ரயிலில் அடிபட்ட குழந்தைகள் பல மீட்டர்களுக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஜேர்மனியின் ரெக்லிங்ஹவுசென் நகரில் வியாழக்கிழமை நடந்த ரயில் மோதல் விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த ரயில் மோதல் விபத்தில் மற்றொரு குழந்தை பலத்த காயமடைந்து இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி Bild செய்தித்தாள் வெளியிட்ட அறிக்கையில், சரக்கு ரயில் மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் பல நூறு மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இது பயங்கரமானது மற்றும் இங்கு நடந்தது மிகவும் கொடூரமானது, இந்த பெரிய துரதிர்ஷ்டத்தை சமாளிக்க பெற்றோருக்கு வலிமை இருக்கும் என்று நம்பலாம் என வடக்கு ரைன் மாநில உள்துறை அமைச்சர் ஹெர்பர்ட் ரியுல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
எப்படி இவை நடந்தது? இவை அனைத்தும் இதுவரை யாராலும் பதிலளிக்க முடியாத கேள்விகள் மற்றும் எதையும் தீர்க்க முடியாது என்று ரியுல் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஜேர்மனியில் ரயிலில் அடிபட்ட குழந்தைகள் பல மீட்டர்களுக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஜேர்மனியின் ரெக்லிங்ஹவுசென் நகரில் வியாழக்கிழமை நடந்த ரயில் மோதல் விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த ரயில் மோதல் விபத்தில் மற்றொரு குழந்தை பலத்த காயமடைந்து இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன்படி Bild செய்தித்தாள் வெளியிட்ட அறிக்கையில், சரக்கு ரயில் மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் பல நூறு மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.இது பயங்கரமானது மற்றும் இங்கு நடந்தது மிகவும் கொடூரமானது, இந்த பெரிய துரதிர்ஷ்டத்தை சமாளிக்க பெற்றோருக்கு வலிமை இருக்கும் என்று நம்பலாம் என வடக்கு ரைன் மாநில உள்துறை அமைச்சர் ஹெர்பர்ட் ரியுல் வருத்தம் தெரிவித்துள்ளார்.எப்படி இவை நடந்தது இவை அனைத்தும் இதுவரை யாராலும் பதிலளிக்க முடியாத கேள்விகள் மற்றும் எதையும் தீர்க்க முடியாது என்று ரியுல் குறிப்பிட்டுள்ளார்.