• Dec 14 2024

கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகள்...! ஐந்தாவது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை...!

Sharmi / Feb 26th 2024, 9:51 am
image

கடலில் வீசப்பட்ட  கடத்தல் தங்க கட்டிகளை மீட்கும் பணிகள் ஐந்தாவது நாளாக தொடர்கின்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவின் வேதாளை சிங்கிவலை குச்சி,  மீன்பிடி கிராம கடற்பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை தேடும் பணி(26) ஐந்தாவது நாளாக   இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து  மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் தங்கம் கிடைக்காத நிலையில்,  வட மாநிலத்தில் இருந்து கடலுக்கு அடியில் பொருட்களை தேடும் ஸ்கேனர் கருவி வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் இன்று ஐந்தாவது நாளாக,  கூபா வீரர்களை கொண்டு கடலுக்கு அடியில் தங்க கட்டிகளை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகள். ஐந்தாவது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை. கடலில் வீசப்பட்ட  கடத்தல் தங்க கட்டிகளை மீட்கும் பணிகள் ஐந்தாவது நாளாக தொடர்கின்றது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்தியாவின் வேதாளை சிங்கிவலை குச்சி,  மீன்பிடி கிராம கடற்பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை தேடும் பணி(26) ஐந்தாவது நாளாக   இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தொடர்ந்து  மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் தங்கம் கிடைக்காத நிலையில்,  வட மாநிலத்தில் இருந்து கடலுக்கு அடியில் பொருட்களை தேடும் ஸ்கேனர் கருவி வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் இன்று ஐந்தாவது நாளாக,  கூபா வீரர்களை கொண்டு கடலுக்கு அடியில் தங்க கட்டிகளை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement