நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 326,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,000 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,850 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை உலக சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி உலக தங்கத்தின் விலை 4,212 டொலர்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் 4 இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை; ஒரேநாளில் வரலாறு காணாத உயர்வு நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 326,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,850 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை உலக சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி உலக தங்கத்தின் விலை 4,212 டொலர்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.