• May 09 2025

மதுப்பிரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி - 37 வகையான மதுபானங்கள் அறிமுகம்

Thansita / Mar 18th 2025, 9:55 pm
image

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது 

அதாவது 37 புதிய வகையான மதுபானங்கள் ஒரே நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. 

கடந்த மாதம் மதுபானங்களுக்காக புதிய விநியோகஸ்தர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிடப்பட்டது

அரசாங்கம் நிர்ணயித்த காலத்திற்குள்  மொத்தம் 37 பிராண்டுகள் விண்ணப்பித்தன. இவற்றில் 15 வெளிநாட்டு மதுபான பிராண்டுகள், மேலும் 15 உள்நாட்டு பிராண்டுகள், மேலும் 7 பீர் வகைகள் புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. 

அரசாங்கம் ஏற்கனவே பீர் விலையை உயர்த்தியுள்ளதுடன் மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. . 

மதுப்பிரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி - 37 வகையான மதுபானங்கள் அறிமுகம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது அதாவது 37 புதிய வகையான மதுபானங்கள் ஒரே நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. கடந்த மாதம் மதுபானங்களுக்காக புதிய விநியோகஸ்தர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிடப்பட்டதுஅரசாங்கம் நிர்ணயித்த காலத்திற்குள்  மொத்தம் 37 பிராண்டுகள் விண்ணப்பித்தன. இவற்றில் 15 வெளிநாட்டு மதுபான பிராண்டுகள், மேலும் 15 உள்நாட்டு பிராண்டுகள், மேலும் 7 பீர் வகைகள் புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. அரசாங்கம் ஏற்கனவே பீர் விலையை உயர்த்தியுள்ளதுடன் மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. . 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now