• Nov 22 2024

தங்க நகைகள் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Anaath / Jul 26th 2024, 1:42 pm
image

உலக சந்தையில் (World Market) தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது தற்போது தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் இன்றைய (26) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலையானது 722,082 ரூபாவாக காணப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 203,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும்  22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,360 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 186,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,300. ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 178,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 194,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

குறித்த இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 179,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க நகைகள் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் உலக சந்தையில் (World Market) தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது தற்போது தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்றைய (26) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலையானது 722,082 ரூபாவாக காணப்படுகின்றது.மேலும் 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,480 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 203,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும்  22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,360 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 186,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,300. ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 178,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில்,  கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 194,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.குறித்த இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 179,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement