• Apr 17 2026

கொலம்பகே மாவத்தை வீட்டுத் திட்டத்தை மீண்டும் தொடங்க அரசாங்கம் முடிவு

dorin / Jan 3rd 2026, 7:44 pm
image

கிருலப்பனை, கொலம்பகே மாவத்தையில் நிறுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியை புதிய டெண்டர் செயல்முறை மூலம் மீண்டும் தொடங்கி முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

615 வீட்டு அலகுகளைக் கொண்ட இந்த திட்டம், 2022 பொருளாதார நெருக்கடியின் போது நிறுத்தப்பட்டது.

மீதமுள்ள கட்டுமானப் பணிகளை முடிக்கவும், திட்டத்தை நிறைவு செய்யவும் கூடுதலாக ரூ.6 பில்லியன் தேவைப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, மற்ற அதிகாரிகளுடன் நேற்றையதினம் திட்டத்தைப் பார்வையிட்டு கட்டுமான முன்னேற்றத்தை மதிப்பீடு செய்துள்ளார்.

கொலம்பகே மாவத்தை வீட்டுத் திட்டத்தை மீண்டும் தொடங்க அரசாங்கம் முடிவு கிருலப்பனை, கொலம்பகே மாவத்தையில் நிறுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியை புதிய டெண்டர் செயல்முறை மூலம் மீண்டும் தொடங்கி முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.615 வீட்டு அலகுகளைக் கொண்ட இந்த திட்டம், 2022 பொருளாதார நெருக்கடியின் போது நிறுத்தப்பட்டது.மீதமுள்ள கட்டுமானப் பணிகளை முடிக்கவும், திட்டத்தை நிறைவு செய்யவும் கூடுதலாக ரூ.6 பில்லியன் தேவைப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, மற்ற அதிகாரிகளுடன் நேற்றையதினம் திட்டத்தைப் பார்வையிட்டு கட்டுமான முன்னேற்றத்தை மதிப்பீடு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement