• Nov 17 2024

திரிபோஷா நிறுவனம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Nov 10th 2024, 7:54 am
image

ஸ்ரீலங்கா திரிபோச லிமிடெட் மூடப்பட உள்ளதாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதியமைச்சு, 

திரிபோச நிறுவனத்தை கலைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோச வழங்கும் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் தொடரும் என்றும் நிதியமைச்சு உறுதியளித்துள்ளது.

திரிபோஷா நிறுவனம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு ஸ்ரீலங்கா திரிபோச லிமிடெட் மூடப்பட உள்ளதாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதியமைச்சு, திரிபோச நிறுவனத்தை கலைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோச வழங்கும் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் தொடரும் என்றும் நிதியமைச்சு உறுதியளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement