• Jul 07 2025

அரச ஊழியர் பிராட்மேன் வீரக்கோன் காலமானார்!

shanuja / Jul 7th 2025, 11:21 am
image

இலங்கையின் முன்னாள் அரச  ஊழியர் தேசமான்ய பிராட்மேன் வீரக்கோன்  உயிரிழந்துள்ளார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிராட்மேன் வீரக்கோன் சுகவீனம் காரணமாக  தனது  94 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.


பிராட்மேன் வீரக்கோன் இலங்கையின் ஒன்பது பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு சேவை செய்த அரச ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர் பிராட்மேன் வீரக்கோன் காலமானார் இலங்கையின் முன்னாள் அரச  ஊழியர் தேசமான்ய பிராட்மேன் வீரக்கோன்  உயிரிழந்துள்ளார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பிராட்மேன் வீரக்கோன் சுகவீனம் காரணமாக  தனது  94 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.பிராட்மேன் வீரக்கோன் இலங்கையின் ஒன்பது பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு சேவை செய்த அரச ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement