• May 09 2024

சன்சிட்டி மேம்பாட்டு அலுவலகத்தின் பிரமாண்ட திறப்பு விழா! SamugamMedia

Tamil nila / Mar 12th 2023, 9:48 pm
image

Advertisement

ரமேஷ் செந்தில்நாதன் தலைமையில்  வர்த்தகத்தலைமையக கட்டிடத்தொகுதி இன்று கனடாவில் திறந்தவைக்கப்பட்டது. 



அதனைத் தொடர்ந்து இந்தக்கட்டிடத்தொகுதியில் Sun City Development , Sol City Realty Inc, Canadian Road Runners Inc. ஆகியவற்றின் அலுவலகங்களும் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.




வர்த்தக அதிகாரிகள்பலரின்  பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.






திறப்பு விழா நிகழ்ச்சியை அனைவரும் சிறப்பாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . 

சன்சிட்டி மேம்பாட்டு அலுவலகத்தின் பிரமாண்ட திறப்பு விழா SamugamMedia ரமேஷ் செந்தில்நாதன் தலைமையில்  வர்த்தகத்தலைமையக கட்டிடத்தொகுதி இன்று கனடாவில் திறந்தவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தக்கட்டிடத்தொகுதியில் Sun City Development , Sol City Realty Inc, Canadian Road Runners Inc. ஆகியவற்றின் அலுவலகங்களும் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.வர்த்தக அதிகாரிகள்பலரின்  பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.திறப்பு விழா நிகழ்ச்சியை அனைவரும் சிறப்பாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . 

Advertisement

Advertisement

Advertisement