• Jun 17 2024

ஐக்கிய மக்கள் சக்திக்கு பெருகும் ஆதரவு...! சஜித்துடன் இணைந்த முக்கிய உறுப்பினர்கள்...!

Sharmi / May 25th 2024, 3:49 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்டக் கூட்டத்தின்போதே இவர்கள் சஜித் தரப்புடன் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின நந்தசேன ஹேரத்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ,  மக்கள் விடுதலை முன்னணியின் பொலன்னறுவை நகர சபையின் வேட்பாளராக இருந்த சமந்த பண்டார ஆகியோரே  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில்  இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


ஐக்கிய மக்கள் சக்திக்கு பெருகும் ஆதரவு. சஜித்துடன் இணைந்த முக்கிய உறுப்பினர்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்டக் கூட்டத்தின்போதே இவர்கள் சஜித் தரப்புடன் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின நந்தசேன ஹேரத்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ,  மக்கள் விடுதலை முன்னணியின் பொலன்னறுவை நகர சபையின் வேட்பாளராக இருந்த சமந்த பண்டார ஆகியோரே  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில்  இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement