• Jan 26 2025

ஜிவி பிரகாஷ் காட்டுல மழை தான்.. அடுத்த படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்து விட்டதாம்!

Aathira / May 5th 2024, 8:56 am
image

தமிழ் சினிமாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

இவர் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார்.

டார்லிங் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர்,  தன்னுடைய இசையில் இதுவரை 100 பாடல்களையும், 25 படங்களையும் கடந்துள்ளார். 

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அண்மையில் தான் கள்வன், ரெபெல் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசானது.


இந்நிலையில் , அடுத்ததாக மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில் 13 படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். 

இந்தப் படத்தில் அவருடன் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை கே. விவேக் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டு, தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. 


ஜிவி பிரகாஷ் காட்டுல மழை தான். அடுத்த படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்து விட்டதாம் தமிழ் சினிமாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.இவர் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார்.டார்லிங் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர்,  தன்னுடைய இசையில் இதுவரை 100 பாடல்களையும், 25 படங்களையும் கடந்துள்ளார். நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அண்மையில் தான் கள்வன், ரெபெல் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசானது.இந்நிலையில் , அடுத்ததாக மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில் 13 படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இந்தப் படத்தில் அவருடன் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை கே. விவேக் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டு, தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement