• May 03 2024

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு- கல்வி அமைச்சு விசேட நடவடிக்கை..!samugammedia

mathuri / Mar 1st 2024, 7:10 am
image

Advertisement

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதனடிப்படையில் , மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு- கல்வி அமைச்சு விசேட நடவடிக்கை.samugammedia பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.இதனடிப்படையில் , மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement