• Oct 18 2024

யாழ். கடற்பரப்பில் மீட்கப்பட்ட பெருந்தொகையான போதைப் பொருள்..! samugammedia

Chithra / May 8th 2023, 5:59 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பரப்பில் இன்று காலை பெருந்தொகையான போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

85 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். கடற்பரப்பில் மீட்கப்பட்ட பெருந்தொகையான போதைப் பொருள். samugammedia யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பரப்பில் இன்று காலை பெருந்தொகையான போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.85 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement