• Oct 30 2024

யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நிர்வாக பொறுப்புக்களை கையளிக்கும் நிகழ்வு! samugammedia

Chithra / Jul 1st 2023, 3:35 pm
image

Advertisement

வரலாற்று சிறப்புமிக்க சித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் யாழ் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஆலய நிர்வாக பொறுப்புக்களை யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான தர்மகத்தா சபை தலைவர் தம்பிராசா தர்பாகரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஆலய முன்றலில் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன்,சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதரா உதயகுமார் இணைந்த தலைமையில் இடம்பெற்றது.

இதனடிப்படையில் தேர்தல் 2023.06.25 அன்று தர்மகத்தா சபைக்கான தேர்தல்  நடைபெற்று அதன் அடிப்படையில் யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான புதிய தர்மகத்தா சபை தலைவராக தம்பிராசா தர்பாகரன் தெரிவுசெய்யப்பட்டார்.

அதன்படி யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான தர்மகத்தா சபை தலைவர் தம்பிராசா தர்பாகரன் இடம் யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதரா உதயகுமார் இணைந்து ஆலய பொறுப்புக்கடமைகளை கையளித்தனர்.

யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதரா உதயகுமார்,நிர்வாக உறுப்பினர்கள்,சண்டிலிப்பாய் பிரதேசசெயல அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நிர்வாக பொறுப்புக்களை கையளிக்கும் நிகழ்வு samugammedia வரலாற்று சிறப்புமிக்க சித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் யாழ் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஆலய நிர்வாக பொறுப்புக்களை யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான தர்மகத்தா சபை தலைவர் தம்பிராசா தர்பாகரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஆலய முன்றலில் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன்,சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதரா உதயகுமார் இணைந்த தலைமையில் இடம்பெற்றது.இதனடிப்படையில் தேர்தல் 2023.06.25 அன்று தர்மகத்தா சபைக்கான தேர்தல்  நடைபெற்று அதன் அடிப்படையில் யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான புதிய தர்மகத்தா சபை தலைவராக தம்பிராசா தர்பாகரன் தெரிவுசெய்யப்பட்டார்.அதன்படி யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான தர்மகத்தா சபை தலைவர் தம்பிராசா தர்பாகரன் இடம் யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதரா உதயகுமார் இணைந்து ஆலய பொறுப்புக்கடமைகளை கையளித்தனர்.யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதரா உதயகுமார்,நிர்வாக உறுப்பினர்கள்,சண்டிலிப்பாய் பிரதேசசெயல அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement