• Dec 03 2024

ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடை

Tharmini / Oct 15th 2024, 8:24 am
image

இன்று (15) அதிகாலை  ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கினிகத்தேன அரச வைத்திய சாலைக்கு அருகில் கொழும்பில் இருந்து ஹட்டன் நகருக்கு சீமேந்து ஏற்றி வந்த, LY.2435,பார ஊர்தி (பவுசர்) வீதியில் இருந்து வழுக்கி வீதியை மறித்து உள்ள நிலையில், அவ் வழியாக செல்லும் வாகன சேவைகள் தடை ஏற்பட்டுள்ளது, என கினிக்கத்தேன பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

தற்போது அவ் வழியாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே செல்ல முடியும் எனவும் அந்த பார ஊர்தியை அகற்றும் வரை அவசர தேவைக்கு ஏற்ப வேறு வழிகளை பாவிக்குமாறு கேட்டு கொள்கின்றனர் கினிகத்தேன பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள்.





ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடை இன்று (15) அதிகாலை  ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கினிகத்தேன அரச வைத்திய சாலைக்கு அருகில் கொழும்பில் இருந்து ஹட்டன் நகருக்கு சீமேந்து ஏற்றி வந்த, LY.2435,பார ஊர்தி (பவுசர்) வீதியில் இருந்து வழுக்கி வீதியை மறித்து உள்ள நிலையில், அவ் வழியாக செல்லும் வாகன சேவைகள் தடை ஏற்பட்டுள்ளது, என கினிக்கத்தேன பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.தற்போது அவ் வழியாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே செல்ல முடியும் எனவும் அந்த பார ஊர்தியை அகற்றும் வரை அவசர தேவைக்கு ஏற்ப வேறு வழிகளை பாவிக்குமாறு கேட்டு கொள்கின்றனர் கினிகத்தேன பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள்.

Advertisement

Advertisement

Advertisement