விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வம்சி இயக்கிய இப்படத்தில் விஜய் உடன் ஜெயசுதா, யோகிபாபு, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, பிரபு, ஷியாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார்.
வசூல் ரீதியாகவும் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது.இதனை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தை நடிக்கவுள்ளார். இப்படத்தன் படப்பிடிப்பும் அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை என்று அதன்பின் தெரியவந்தது.இந்நிலையில், இவர்களுடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது
இதில் சங்கீதா தாய், தந்தையும் நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரும் இருக்கிறார்கள். ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறதைக் காணலாம்.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் அம்மா மற்றும் அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வம்சி இயக்கிய இப்படத்தில் விஜய் உடன் ஜெயசுதா, யோகிபாபு, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, பிரபு, ஷியாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார்.வசூல் ரீதியாகவும் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது.இதனை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தை நடிக்கவுள்ளார். இப்படத்தன் படப்பிடிப்பும் அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டது.மேலும் நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை என்று அதன்பின் தெரியவந்தது.இந்நிலையில், இவர்களுடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இதில் சங்கீதா தாய், தந்தையும் நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரும் இருக்கிறார்கள். ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறதைக் காணலாம்.